சினிமாவுக்கு வந்த மற்றொரு சீரியல் நடிகை

சினிமாவுக்கு வந்த மற்றொரு சீரியல் நடிகை
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்ற ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன், மைனா,ரட்சிதா மகாலட்சுமி வரிசையில் லேட்டஸ்ட் வரவு காவ்யா அறிவுமணி. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்களில் நடித்த பிரபலமானவர் காவ்யா அறிவுமணி.

அதன் பின்னர் 2022-ல் மிரள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரிப்பப்பரி, நிறம் மாறும் உலகில் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். தற்போது ஏராளமானப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment