நவம்பரில் அனிருத் கல்யாணம் கன்பார்ம்
ஜனநாயகன், ஜெயிலர் 2, டிசி, தர்மன், அரசன் என பல படங்களை கைவசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இவருக்கும் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும், வரும் நவம்பர் 12-ம் தேதி இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.