அமித்ஷாவுடன் அன்புமணி சந்திப்பு?

அமித்ஷாவுடன் அன்புமணி சந்திப்பு?

டெல்லி சென்றுள்ள பாமக தலைவர் அன்புமணி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாக தகவல்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்; அன்புமணி இன்று பகல் 12.30 மணியளவில் தேர்தல் ஆணையம் செல்லவிருப்பதாகவும் தகவல்

Comments (0)
Add Comment