தமிழில் பிஸியாகும் அனஸ்வரா ராஜன்

தமிழில் பிஸியாகும் அனஸ்வரா ராஜன்
மலையாள நடிகையான அனஸ்வரா ராஜன், நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வித்லவ்’ படம் நல்ல வரவேற்பை பெற்து வெற்றி பெற்றது.தொடர்ந்து ஜிவி பிரகாஷ் உடன் லக்கி தி சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தார். அந்த படமும் கடந்த வாரம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.இதனால் தமிழ் சினிமாவில் அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். அதோடு தமிழில் அடுத்ததாக 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக அனஸ்வரா ராஜன் மாறி உள்ளார்.

Comments (0)
Add Comment