ஜெய் நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம்

ஜெய் நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம்
எய்தவன் படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி ராஜசேகரன் அடுத்ததாக இயக்ககும் புதிய படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை எஸ்எஸ்டி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்கிறார். சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நடக்க இருக்கிறது.

Comments (0)
Add Comment