‘அகண்டா 2’ டீஸரில் மிரட்டும் பாலையா

‘அகண்டா 2’ டீஸரில் மிரட்டும் பாலையா
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘அகண்டா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக அகண்டா படத்தின் 2ம் பாகம்,’அகண்டா 2 : தாண்டவம் ‘ என் பெயரில் அதிரடி ஆக்சன் படைப்பாக தயாராகி உள்ளது. இந்த படத்திற்காக 4-வது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். பாலகிருஷ்ணாவிற்கு பிறந்தநாள் பரிசாக படத்தின் டீசரை பட குழு வெளியிட்டுள்ளனர்.இந்த டீசரில் பாலையாவின் மிரட்டலான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.இப்படம் பான் இந்திய படமாக செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

Comments (0)
Add Comment