அடுத்த படத்தின் கெட்டப்பில் அஜித்?

அடுத்த படத்தின் கெட்டப்பில் அஜித்?
குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜித் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார்.தற்போது ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்திற்காக பயிற்சி பெற்று வரும் அஜித்தின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித் தனது தலை முடியை ரொம்ப ஷாட் ஆக ‘ஹேர்கட்’ செய்து கொண்டு மொட்டை தலை போன்று காணப்படுகிறார்.பெல்ஜியம் வீதிகளில் தனது நண்பருடன் இந்த லுக்கில் கூலிங் கிளாஸ் அணிந்து நடந்து செல்லும் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இது அடுத்த படத்தின் கெட்டப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Comments (0)
Add Comment