அதுல்யா ரவியின் க்யூட் போட்டோ சூட்

 அதுல்யா ரவியின் க்யூட் போட்டோ சூட்ட
காதல் கண்கட்டுதே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதுல்யா ரவி, அதன் பிறகு ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தில் கிளாமராக நடித்த அவர், அதன் பின் ‘வட்டம்’, ‘எண்ணி துணிக’, ‘காடவர்’ ஆகிய படங்களில் நடித்தார். 2023ல் ‘மீட்டர்’ படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும்அறிமுகம்ஆனார்.தமிழில் வாய்ப்புகள் குறைய, தெலுங்கு பக்கம் மாறிய அதுல்யா, மாடர்ன் லுக்கில் தொடர்ந்து சோசியலில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இன்ஸ்டாவில் 2.5 மில்லியன் பாலோவர்ஸ் கொண்ட அதுல்யா, மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது புடவையில் க்யூட்டான சிரிப்பில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

Comments (0)
Add Comment