விமன் சென்ட்ரிக் படத்தில் அதிதி ஷங்கர்

விமன் சென்ட்ரிக் படத்தில் அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இயக்குனர் அறிவழகன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க விமன் சென்ட்ரிக் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் முதல் முறையாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை தடம், குற்றம் 23 ஆகிய படங்களை தயாரித்த ரீ தன் தயாரிப்பு நிறுவனர் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment