கறுமை-யை வர்ணித்து மதன் கார்க்கி எழுதிய பாடல்

கறுமை-யை வர்ணித்து மதன் கார்க்கி எழுதிய பாடல்
பிரபல திரைப்பட பாடல் ஆசிரியரும், வசன கர்த்தாவுமான மதன் கார்க்கி எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வார். அந்த வகையில் காதல், ஈர்ப்பு, அழகியல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கறுமை நிற பெண்களின் அழகை வர்ணித்து பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசை அமைப்பாளர் பிரனாய் இசை அமைத்துள்ளார். இந்த பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார்.ஈவா என்ற பெயரில் லிரிக்கல் வீடியோவாக இது வெளியாகியுள்ளது. இதை ஈவா த்ரைவர் என்டர்டைன்மெண்ட் மற்றும் பா.மியூசிக் இணைந்து உருவாக்கியுள்ளது.

Comments (0)
Add Comment