சேரனின் உதவியாளர் இயக்கிய குறும்படம்

சேரனின் உதவியாளர் இயக்கிய குறும்படம்
இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பிரியா கார்த்திகேயன், இவர் தற்போது ‘பேரடாக்ஸ்’ என்ற குறும்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகி உள்ளார். இந்த படத்தை
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் என்ற பேனரில்
கார்த்திகேயன் தயாரித்துள்ளார்.மனித உளவியல் சார்ந்த கதையாக உருவாகியுள்ள இதில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா
கோஷல் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இதில் ஒரு பாடலை இயக்குனர் சேரன் எழுதியிருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சேரன்,சசிகுமார்,பிரசன்னா, ஆரி அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment