சர்வதேச தரத்தில் உருவாகும் திகில் படம்
ஜூன் மோசஸ் இயக்கியுள்ள படம் ‘பேய்
கதை:. இதில் வினோத் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜெர்ரி தயாரிக்கும் இப்படத்திற்கு போபோ சசி இசை அமைக்கிறார்.நண்பர்கள் ஆறு பேர் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாட செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு ஆபத்தில் சிக்குகிறார்கள். அது என்ன என்பதை இதுவரை பார்த்திராத திகில் படங்களில் இருந்து வித்தியாசமாக சர்வதேச தரத்தில் இப்படம் உருவாகி வருகிறது.