18 வது ஆண்டு எடிசன் விருதுகள்

18 வது ஆண்டு எடிசன் விருதுகள்
சினிமாவில் திறமையான கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு எடிசன் விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார் சினிமா உலகத்தைச் சேர்ந்த செல்வகுமார். தொடர்ந்து இந்த ஆண்டும் 18 வது ஆண்டாக நடந்த எடிசன் விருதுகள் வழங்கும் நிகழ்வில் நடிகர்கள் ராதாரவி ,ஜெகன், டாக்டர் சிஎம்கே. ரெட்டி,இயக்குநர் விக்ரமன்,நடிகை அம்பிகா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா,பாடகர் அந்தோணி தாசன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு திறமையான கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

Comments (0)
Add Comment