100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்

100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்
கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான “அடியே வெள்ளழகி” பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டனர் . இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் . கடந்த 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளியானது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது. இந்தப் பாடலை திரை உலகை சேர்ந்த 100 பேர் வெளியிட்டார்கள்.

Comments (0)
Add Comment