லவ்வருடன் லவ்வர்ஸ் டே கொண்டாடிய ஊர்வசி ரவுதேலா

லவ்வருடன் லவ்வர்ஸ் டே கொண்டாடிய ஊர்வசி ரவுதேலா
பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிைகயாக இருப்பவர் ஊர்வசி ரவுதேலா. இவர் தமிழில் தி லெஜன்ட் படத்தில் லெஜென் சரவணன் ஜோடியாக நடித்து தமிழிலும் கிளாமர் நடிகையாக அறியப்பட்டவர் ‌ சினிமா மட்டுமின்றி சோசியல் மீடியாவில் அடிக்கடி டிரெண்டிங் ஆகும் இவர்,பிரபல பாடகர் ஏ.பி.தில்லானை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் லக்சரி அறையில் தங்கிக் கொண்டு அங்கு நடந்த இரவு பார்ட்டியில் கலந்துகொண்டு மது அருந்தி செம ஜாலியாக கொண்டாடி உள்ளனர்.

Comments (0)
Add Comment