மே 14-ந் தேதி சூர்யாவின் கருப்பு ரிலீஸ்

மே 14-ந் தேதி சூர்யாவின் கருப்பு ரிலீஸ்
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார்.இதில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.இதை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து ள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதன் டீசர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இருப்பினும் படம் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். தற்போது மே மாதம் 14ம் தேதி கருப்பு படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment