இன்று நடந்த தனுஷ் மகன் யாத்ரா பட்டமளிப்பு விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக சேர்ந்து மகனை வாழ்த்திய காட்சி. இருவரும் விவாகரத்து அறிவித்த பிறகு ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது