டிசம்பரில் கைதி-2 ஷூட்டிங் துவக்கம்

டிசம்பரில் கைதி-2 ஷூட்டிங் துவக்கம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் கைதி. இந்த படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.தற்போது ரஜினியின் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருபவர், இதை அடுத்து வரும் டிசம்பர் மாதம் ‘கைதி-2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கப் போகிறார். அதேபோல் நடிகர் கார்த்தியும் தற்போது ‘சர்தார்-2’ ஷூட்டிங் முடித்துவிட்டு, தமிழ் இயக்கும் படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். டிசம்பர் மாதத்துக்குள் அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு,கைதி- 2வில் நடிக்கப் போகிறார்.

Comments (0)
Add Comment