இனி பழைய நயன்தாராவை பார்க்கலாம்

இனி பழைய நயன்தாராவை பார்க்கலாம்
அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா,கவின் நடித்துள்ள படம் ஹாய். ஜீ ஸ்டுயோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் 28-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.இதையொட்டி திருச்சியில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன் தாரா, கவின் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் நயன்தாரா பேசியது, இந்த படம் ரொம்ப ஸ்வீட்டாக இருக்கும். குடும்பத்துடன் நீங்க பார்க்கலாம். சமீப காலமாக ஆக்சன் திரைப் படங்களே வெளிவரும் சூழலில் குடும்பத் தோடு மீண்டும் பார்க்கும் வகையில் காதல் கதையாக ஹாய் படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் நீங்கள் பழைய நயன்தாராவை பார்க்கலாம் என்றார்.

nayantharaulaguyirvignesh shivan
Comments (0)
Add Comment