இளைஞர் மரணம் – ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு

இளைஞர் மரணம் – ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணமடைந்த விவகாரம் : கோவிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் DVR பதிவுகள், பென் டிரைவ்-கள் ஒப்படைப்பு

திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் விசாரணை தொடக்கம்

திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள டிராவல்ஸ் பங்களா பயணியர் விடுதி அறையில் விசாரணை

விசாரணை அதிகாரியான மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்

நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்ற பெண் அளித்த புகார், வழக்கின் CSR, FIR ஆவணங்கள் ஒப்படைப்பு

Comments (0)
Add Comment