வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

* தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

* வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்.9ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

* எனவே இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* வரும் 27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

Comments (0)
Add Comment