இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்-வந்தாச்சு LPG ATM!
இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க பாரத் கேஸ் நிறுவனம் குருகிராம் பகுதியில் முதல் LPG ATM சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி நாம் நம்முடைய காலி சிலிண்டரை கொண்டு சென்று கன்ஸ்யூமர் எண், மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவு செய்து பணம் செலுத்தினால் 2 நிமிடங்களில் புதிய சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். 24 மணி நேரம் இந்த சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.