கடைசி 24 மணி நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது?

கடைசி 24 மணி நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது?

வாங்க பார்க்கலாம்…

 தி.மு.க. கூட்டணியிலேயே தொடர சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க. கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

 தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநரிடம் 2-ஆவது முறையாக நேரில் கோரிக்கை விடுத்தார் த.வெ.க. தலைவர் விஜய்!

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை!

 த.வெ.க. ஆட்சியமைக்க தி.மு.க. இடையூறு செய்யாது. 6 மாதங்களுக்கு விஜய் ஆட்சிக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தொடர்ந்து கவனிப்போம் – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

கம்மின்ஸ் அபார பந்துவீச்சு… பஞ்சாப் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி!

 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜய்யிடம் காங்கிரஸ் தலைவர்கள் வழங்கினர்!

 புதியதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் – விஜய் உடனான சந்திப்புக்கு பின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி

 சென்னையில் மார்க்சிஸ்ட் மாநில செயலர் பெ.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகியுடன் தவெக நிர்வாகி நிர்மல்குமார் சந்திப்பு

 “ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை தவெகவிடம் இல்லை என்பதை விஜய்யிடம் கவர்னர் விளக்கியுள்ளார்” – கவர்னர் மாளிகை விளக்கம்

Comments (0)
Add Comment