வாகீசனின் ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பம்

வாகீசனின் ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பம்
எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பத்தை கிரிபாகர் ஜெய். ஜெ இயக்கியுள்ளார்.இதில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெறுகின்றன.இசையைத் தாண்டி, ஒவ்வொரு பாடலும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான கதை அனுபவத்தையும் வழங்கும் வகையில் இப்பாடல் உருவாக்க ப்பட்டுள்ளது.அடுத்த சில நாட்களில், இந்த ஆல்பத்தில் உள்ள 5 பாடல்களுக்கும் தனித்தனியான அப்டேட்கள் வெளியாக உள்ளன.

Comments (0)
Add Comment