மதுராவில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்!

மதுராவில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு வீட்டில், தம்பதியினர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்; கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்

மதுரா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் இரண்டு சிறுவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Comments (0)
Add Comment