ரஜினி படத்தில் டி ஆர்

ரஜினி படத்தில் டி ஆர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது. ‘சிக்கிட்டு வைப்’ எனத் தொடங்கும் அந்த பாடலை அனிருத்துடன் இணைந்து டி. ராஜேந்தர் பாடியுள்ளார். இந்த பாடலின் புரோமோ வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் அனிருத் உடன் இணைந்து டி ஆர் நடித்துள்ளார்.

Comments (0)
Add Comment