ஒரே சாதனை ஊழல்தான்;210 தொகுதிகளில் வெல்வோம்

ஒரே சாதனை ஊழல்தான்

திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.

திமுகவின் ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல்.. ஊழல்.. ஊழல் மட்டும் தான்.

– எடப்பாடி பழனிசாமி.

210 தொகுதிகளில் வெல்வோம்

2026 சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

இந்த தேர்தல் தான் திமுகவிற்கு கடைசி தேர்தல், தீயசக்தியை நீக்குவோம்.

எம்.ஜி.ஆர், அம்மா கண்ட கனவை நிறைவேற்றுவோம்.

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Comments (0)
Add Comment