லாரா படம் தந்த சர்ப்ரைஸ்

லாரா படம் தந்த சர்ப்ரைஸ்
கார்த்திகேசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லாரா’ .இதில் காவல் ஆய்வாளர் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தற்போது அந்த படம் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.லாரா படத்தில் அவருடைய இயல்பான நடிப்பை பார்த்த இயக்குனர்
சுகவனம், தற்போது அவர் இயக்கி வரும் ‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ என்கிற படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரை கொடுத்திருக்கிறார்.படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கார்த்திகேசன் அடுத்ததாக
தயாரித்து, நடிக்க உள்ள படத்தின் தொடக்க விழா அவரது பிறந்த நாளான ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

Comments (0)
Add Comment