தவமாய் தவமிருந்து நாயகியின் தவம் நிறைவேறியது!

தவமாய் தவமிருந்து நாயகியின் தவம் நிறைவேறியது!
மிருகம், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பட்டியல் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பத்ம பிரியா. சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்த பத்மபிரியா 2022-ம் ஆண்டு முதல் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாக குழந்தைபாக்கியம் இல்லாத பத்மபிரியா தற்போது 45 வயதில் தாயான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவரின் 10 ஆண்டு கால தவம் நிறைவேறி உள்ளது.

Comments (0)
Add Comment