திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது

திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதி ஆகி இருப்பதாக டெல்லி வட்டார காங்கிரஸ் தலைமை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடம் என்பது உறுதியாகி விட்டது என்று கூறப்படுகிறது.

இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

Comments (0)
Add Comment