அதிமுக அலுவலகம் எங்களது கோயில்”
அதிமுக தலைமை அலுவலகம் எங்களது கோயில், அங்கு எந்த பாதிப்பும் ஏற்பட விடமாட்டோம், தூசு கூட படவிடமாட்டோம்; அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்று நிரூபித்தபின் தான் தலைமை அலுவலகம் செல்வோம்
அதிமுகவில் உட்கட்சி பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு – சி.வி.சண்முகம் பேச்சு