தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் -2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் -2026

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில்…

முதற்கட்டமாக, 16 தொகுதிகளை ஒதுக்கிய திமுக!

அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த காங்கிரஸ்!

1) பொன்னேரி (தனி)

2) வேளச்சேரி

3) சோளிங்கர்

4) ஸ்ரீபெரும்புதூர் (தனி)

5) ஈரோடு கிழக்கு

6) உதகை

7) மயிலாடுதுறை

8) அறந்தாங்கி

9) காரைக்குடி

10) சிவகாசி

11) திருவாடனை

12) ஸ்ரீவைகுண்டம்

13) நாங்குநேரி

14) குளச்சல்

15) கிள்ளியூர்

16) விளவங்கோடு

மற்ற 12 தொகுதிகளில் தொடரும் இழுபறி..

Comments (0)
Add Comment