தவெக தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

தவெக தேர்தல் பிரச்சார குழுவினர்
January 26 முதல் சுற்று பயணம் ஆரம்பம் !!

DAY 1:
சென்னை (14 தொகுதிகள்), திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர்

DAY 2:
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி.

DAY 3:
சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர்.

DAY 4:
ஈரோடு, மேட்டுப்பாளையம், கோவை.

DAY 5:
திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி.

DAY 6:
திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம்.

DAY 7:
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி.

DAY 8:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

DAY 9:
அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர்.

DAY 10:
புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.

Comments (0)
Add Comment