அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் இபிஎஸ்

அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் இபிஎஸ்

முதல்முறையாக இபிஎஸ் பெயரை அதிமுக சட்டமன்ற குழு தலைவர் என குறிப்பிட்டு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேச்சு

இபிஎஸ்ஸை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக தகவல்

முன்னதாக அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தொடர்பாக பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார் சபாநாயகர்

Comments (0)
Add Comment