மீண்டும் பிளவு

மீண்டும் பிளவு

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் போர்க் கொடி தூக்கியதால் மீண்டும் பிளவு.

ஒரே நேரத்தில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

அதிமுகவில் பிளவு – பின்னணியில் யார்?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு பின்னணியில் லால்குடி எம்எல்ஏ லீமாரோஸ் இருப்பதாக புகார்

வேலுமணி தரப்பிற்கும் தவெகவிற்கும் இடையே பாலமாக இருப்பது லீமாரோஸ்தான் என தகவல். ஐஜேகேவில் இருந்த லீமா ரோஸ், வேலுமணி மூலமாகவே அதிமுகவில் இணைந்ததாக தகவல்

தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலேயே அதிமுக – தவெக கூட்டணி குறித்து பேசினார் லீமாரோஸ்

சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்ற போதும் அங்கு இருந்தார் லீமாரோஸ்

Comments (0)
Add Comment