அதிமுகவில் சேர தயார்: ஓபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு
தொண்டர்கள் யார் பக்கம் என்பதை அறியவே, மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டேன்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டி என்ற முடிவை எடுக்கவில்லை; தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.
அதிமுகவில் என்னை இணைத்துச் செயல்படுவதற்கான முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபட வேண்டும்.
அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக, பெரியகுளத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி.