ராமதாசுக்கு அதிகாரம் இல்லை
ஆகஸ்ட் 17ம் தேதி ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.
9ம் தேதி அன்புமணி நடத்திய பொதுக்குழு தான் சட்டப்படி செல்லும் – பாலு, பாமக.