புதுச்சேரிக்கு புறப்பட்டார் பழனிசாமி

புதுச்சேரிக்கு புறப்பட்டார் பழனிசாமி

சென்னையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின் புதுச்சேரிக்கு புறப்பட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

புதுச்சேரி விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை செய்கிறார்.

முன்னதாக எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தார்.

Comments (0)
Add Comment