திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்.
2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக 3 முறை அதிமுக எம்.பி.யாக இருந்தார் 1991-ல் தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன்,
1995 முதல் 1997 வரை பாஜக தமிழ்நாடு பொதுச்செயலாளராக இருந்துள்ளார்.