மதுரை மாவட்டம் – திருமங்கலம் வட்டம்,இராயபாளையம் ஆலம்பட்டி விலக்கு பகுதியில் – தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மாண்புமிகு மு. க.#ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறும் இணையும் பிரமாண்ட விழாவிற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஐயா #திரு.ஓ.பன்னீர்செல்வம் BA., அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.