கவின் கொலை வழக்கு..NCSC நேரில் ஆய்வு

கவின் கொலை வழக்கு..NCSC நேரில் ஆய்வு

கவின் ஆணவக் கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் கிஷோர் மஹ்வானா தலைமையிலான குழுவினர் ஆலோசனை. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, கொலை நடந்த இடத்தில் பட்டியலின ஆணையக் குழுவினர் நேரில் ஆய்வு. கவினின் பெற்றோரையும் அவர்கள் சந்திக்கின்றனர்.

Comments (0)
Add Comment