கேபிஒய்.பாலாவின் ‘காந்தி கண்ணாடி’

கேபிஒய்.பாலாவின் ‘காந்தி கண்ணாடி’
சின்னத்திரை மூலம் பிரபலமானவர்
கே.பி.ஒய்.பாலா.ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர் தற்போது “காந்தி
கண்ணாடி” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.இந்த படத்தை ஷெரீப் இயக்கி உள்ளார். இதில் நமீதா அர்ச்சனா பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.ஆதி மூலம் கிரியேஷன்ஸ் ஜெய்கிரண் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசை அமைக்க,பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில்
படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது.

Comments (0)
Add Comment