இதில், பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது கோர்ட் !

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசுத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவதை எதிர்த்து அதிமுக எம்.பி.,யும் மாஜி அமைச்சருமான சி.வி.சண்முகம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இதில், பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது கோர்ட் !

இதையும் மீறி முதல்வர் ஸ்டாலின் பெயர் பயன்படுத்தப்படுவதால் தமிழக அரசுக்கும், சம்மந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் எதிராக, ‘நீதிமன்ற அவமதிப்பு ‘ வழக்கை தொடர்ந்துள்ளார் சண்முகம் எம்.பி.,!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சிக்கல் உருவாகலாம்? என கூறப்படுகிறது!.

Comments (0)
Add Comment