ஜெம் வீரமணி வழக்கில் ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு- தமிழக அரசு.

ஜெம் வீரமணி வழக்கில் ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு- தமிழக அரசு.

ஜெம் வீரமணி பாலியல் வழக்கை விசாரிக்க ஐ.ஜி தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு.

சிறப்பு புலனாய்வு குழுவில் எஸ்பி அந்தஸ்தில் உள்ள முத்தரசி, இணை ஆணையர் திஷா மிட்டலும், துணை ஆணையர் கீதாஞ்சலியும் இடம் பெற்றுள்ளனர்.

Comments (0)
Add Comment