சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் –

சென்னை சிவானந்தா சாலையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

“சாரி வேண்டாம்.. நீதி வேண்டும்“ என்ற பதாகையுடன் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.

அஜித்குமார் கஸ்டடி மரணம் சிபிஐ விசாரணை அமைத்து பிஜேபி பின்னால் ஒளிந்து கொண்டு தப்பிக்க பார்க்கிறது திமுக .

-தவெக தலைவர் விஜய்.

Comments (0)
Add Comment