CM அவர்கள் நேர் பார்வையில் ஐஎஸ் எனும் துறை செயல்பட்டால் உடனுக்குடன் அனைத்து பிரச்சினையும் தீர வாய்ப்பு இருக்கும்…

CM அவர்கள் நேர் பார்வையில் ஐஎஸ் எனும் துறை செயல்பட்டால் உடனுக்குடன் அனைத்து பிரச்சினையும் தீர வாய்ப்பு இருக்கும்…

ஒரு தொகுதியில் ஒரு ஏரியாவில் ஒரு தெருவில் நடைபெறும் சிறு பிரச்சனைகள் இருந்து பெரும் பிரச்சனை வரை ஐஎஸ் துறைக்கு உடனுக்குடன் செய்தி சேகரிப்பார்கள் அவர்களுக்கு தெரியும் அனைத்து பிரச்சனைகளும்… ஆகவே சிஎம் அவர்களின் நேர் பார்வையில் ஐஎஸ் துறையை செயல்படுத்தினால் 234 தொகுதிகளிலும் நடக்க நடக்கும் பிரச்சனையை தீர்க்க முடியும் என்பதே கருத்தாகவே உள்ளது….

Comments (0)
Add Comment