வருக வருக என வரவேற்கிறேன்

வருக வருக என வரவேற்கிறேன்

முன்னாள் முதலமைச்சரும் அருமை சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திமுகவில் இணைந்துள்ளார்.

– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.

திமுக வரலாற்றில், திமுக ஆட்சியிலிருக்கும் போது மற்றொரு முன்னாள் முதல்வர் திமுகவில் இருக்கும் அரிய நிகழ்வு தற்போது நிகழ்ந்திருக்கிறது.

எம்.எல்.ஏ பதவியை
ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.

திமுகவை எதிர்க்கும் சக்தி
இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் யாருக்கும் இல்லை.

– திமுகவில் இணைந்தபின் ஓபிஎஸ் பேட்டி.

திமுகவை தீய சக்தி என்று நான் என்றைக்குமே சொன்னது கிடையாது.

– திமுகவில் இணைந்தபின் ஓபிஎஸ் பேட்டி.

Comments (0)
Add Comment