திமுக தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் – ஸ்டாலின்

திமுக தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் – ஸ்டாலின்

“திமுகவோடு சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடு ஆட்சி.

சூரியன் இல்லாமல் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது. இப்படி ஒரு கட்சிக்கு தெரியாம போட்டுட்டோம்னு பலர் புலம்புறாங்க.
எம்எல்ஏக்களை ரிசார்ட்களில் தங்க வைக்க வேண்டிய பயம் திமுகவுக்கு இல்லை.”

மாவட்ட செயலாளர் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

20 நாட்களில் அறிக்கை வேண்டும்

அனைத்து தரப்பு நிர்வாகிகளிடமும் பேசி தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி 20 நாட்களில் அறிக்கை தர வேண்டும்

கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்க உள்ளதாக மா.செ. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Comments (0)
Add Comment