வீட்டில் தொலைபேசி, சிசிடிவி ஹேக் – புகார்

வீட்டில் தொலைபேசி, சிசிடிவி ஹேக் – புகார்

பாமக நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி,
சிசிடிவியை ஹேக் செய்தவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

விழுப்புரம் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் ராமதாஸின் நேர்முக உதவியாளர் புகார்

Comments (0)
Add Comment