கனமழை – லேசான மழை!
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என கணிப்பு!
-சென்னை வானிலை ஆய்வு மையம்